தனியுரிமை

இத்தளத்தைப் பயன்படுத்தப் பயனர் கணக்கு அல்லது தனிநபர் பதிவு எதுவும் தேவையில்லை.

கேள்விகளில் ஆதார் எண், தொலைபேசி எண், மின்னஞ்சல், பான் எண் போன்ற தனிநபர் விவரங்கள் ஏதேனும் இருந்தால், அவை முழுமையாக நீக்கப்பட்ட பின்னரே பதிவு செய்யப்படுகின்றன.

பயனர்களின் ஐபி (IP) முகவரியோ பிற தனிப்பட்ட தரவுகளோ எக்காரணம் கொண்டும் சேமிக்கப்படுவதில்லை.